நேற்று (ஜூலை 24) அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன பாண் விலையை குறைப்பது தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார்.
அதற்கிணங்க நாளை (ஜூலை 26) பாண் விலையை குறைப்பது தொடர்பில் அறிவிக்கப்படுமென என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க