நேற்று (ஏப்ரல் 11) வவுனியா பூவரசன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கோடாவுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 180,000 மில்லி லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க