உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வெள்ளை எள் உதவுகின்றது. வெள்ளை எள் நினைவாற்றலை மேம்படுத்துகின்றது. இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள பயன்படுகின்றது. சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது. மூட்டுவலி உள்ளவர்கள் வெள்ளை எள்ளை உண்ணலாம். வெள்ளை எள் மலச்சிக்கலை போக்க பயன்படுகின்றது.
வெள்ளை எள்ளின் மருத்துவ குணங்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க