நாளை (ஏப்ரல் 13) மற்றும் நாளை மறுநாள் (ஏப்ரல் 14) தமிழ்,சிங்கள புத்தாண்டை தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகளுக்கு திறந்த வெளியில் தன் உறவினர்களை சந்திக்கும் வாய்ப்பை சிறைச்சாலைகள் திணைக்களம் வழங்கவுள்ளது.
அதற்கிணங்க கைதிகளின் உறவினர்களால் நாளை மற்றும் நாளை மறுநாள் ஒரு கைதிக்கு போதுமான உணவு மற்றும் சுகாதார பொருட்களை வழங்கிட வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க