நான்கு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் ஏப்ரல் 21ம் திகதி அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜேம்ஸ் டேவிட் வென்சி மற்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மார்க் வாட்ஸ் ஆகியோர் இந்தியாவிற்கு பயணிக்கவுள்ளனர்.
அத்தோடு குறித்த விஜயத்தின்போது இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் தொடர்பிலான கலந்துரையாடலொன்றும் இடம்பெறுமென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க