புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

33வது ஒலிம்பிக் போட்டி நாளை ஆரம்பம்

நாளை (ஜூலை 26) பிரான்ஸ் தலைநகரான பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன.

அதற்கிணங்க நாளைய தினம் சென் நதியில் தொடக்க விழா அரங்கேறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க