பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைபாடுகளுக்கமைய இவ்வாண்டு சூழலுக்கு அதிக புகையை வெளியிடும் 93 வாகனங்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வாகன உமிழ்வு பரிசோதனை அறக்கட்டளை நிதியத்தின் பணிப்பாளர் தசுன் கமகே தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க அதிக புகையை வெளியிடும் வகையில் செலுத்தப்படும் வாகனங்கள் தொடர்பிலான முறைபாடுகளை 070 3500 525 எனும் வட்சப் இலக்கத்திற்கு புகைப்படம் மூலமாகவோ காணொளி மூலமாகவோ பொதுமக்களை தெரியப்படுத்தும்படி மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வாகன உமிழ்வு பரிசோதனை அறக்கட்டளை நிதியத்தின் பணிப்பாளர் தசுன் கமகே அறிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க