அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் கடந்த 17ஆம் திகதி முதல் அவரின் டெலாவேரில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதோடு அவரது உடல்நிலையை வைத்தியர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
அந்தவகையில், ஜனாதிபதி ஜோபைடன் கோவிட் பாதிப்பிலிருந்து குணமடைந்து வெள்ளை மாளிகைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்து தெரிவிக்க