இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் குறித்து அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான திட்டமிடல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க