புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

வரலாற்று சாதனை படைத்த ஸ்பெயின் அணி

ஜெர்மனியில் நடைபெற்ற 17வது ஐரோப்பிய காற்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டியில் கடந்த ஞாயிறு (ஜூலை 14) ஸ்பெயின் அணி இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 4வது முறையாகவும் யூரோ பட்டத்தை வென்றது.

இதற்கு முன்னர் 1964,2008,2012ம் ஆண்டுகளில் யூரோ பட்டத்தை வென்ற ஸ்பெயின் அணி ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கோப்பையை அதிக முறை வென்ற அணி என வரலாற்றில் சாதனை படைந்திருந்தது.

அதற்கிணங்க இம்முறை நடைபெற்ற ஐரோப்பிய காற்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டியில் தொடரொன்றில் அதிக கோல் அடித்த அணி என்ற வரலாற்று சாதனையையும் ஸ்பெயின் அணி தனதாக்கியுள்ளது.

கருத்து தெரிவிக்க