அழகு / ஆரோக்கியம்புதியவை

நாவல் பழம் உண்பதால் ஏற்படும் பயன்கள்

நாவல் பழம் உட்கொள்வதால் குடல்,இரைப்பை மற்றும் இதயத்தின் தசைகள் வலுவாகக்கூடும்.பசியை தூண்டக்கூடிய தன்மை நாவல் பழத்திற்கு உள்ளதோடு நாக்கு மற்றும் பல் ஈறுகளை சுத்தம் செய்ய உதவுகின்றது.அத்தோடு நாவல் பழத்தை தினமும் உப்பு கலந்து சாப்பிடுவதால் ஆஸ்துமா நோயின் கடுமையான தன்மை குறைகின்றது.

கருத்து தெரிவிக்க