பண்பாடுபுதியவை

அருள்மிகு விசாலாட்சி அம்பாள் ஆலய இரதோற்சவம்!

இன்று (11) திருகோணமலை வரலாற்று சிறப்பு மிக்க அருள்மிகு விசாலாட்சி அம்பாள் சமேத விஸ்வநாத சுவாமி ஆலய வருடாந்த பிரம்மோற்சவத்தின் இரதோற்சவம் சிறப்பாக இடம் பெற்றது.

கருத்து தெரிவிக்க