இஞ்சி வயிறு தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க உதவுவதுடன் மலச்சிக்கலையும் போக்குகின்றது.
ஒற்றைத்தலைவலியை போக்க உதவுகின்றது.
அத்தோடு சளி,இருமல் மற்றும் தும்மலை கட்டுப்படுத்த உதவுகின்றது.
நெஞ்செரிச்சலுக்கு சிறந்த உணவாக விளங்குகின்றது.
சுவாசப் பிரச்சனைகளை தீர்க்க பங்களிக்கின்றது.
இஞ்சியின் மருத்துவகுணங்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க