கனடாவின் மொன்றியாவில் கடும் மழை வீழ்ச்சி காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் சில பகுதிகளின் வீதிகள் மூடப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக அதிவேக நெடுஞ்சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டதால் சில சாரதிகள் தங்களது வாகனங்களை கைவிட்டுச் செல்ல நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்து தெரிவிக்க