புதியவைவிளையாட்டு செய்திகள்

இறுதிப்போட்டிக்கு ஆர்ஜென்டீனா தகுதி!

ஐக்கிய அமெரிக்காவில் நடைபெற்று வரும் தென்னமெரிக்க கால்பந்தாட்டச் சம்மேளன கோப்பா அமெரிக்கா தொடரின் இறுதிப் போட்டியில் இன்று நடைபெற்ற கனடாவுடனான அரையிறுதிப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றே இறுதிப் போட்டிக்கு ஆர்ஜென்டீனா தகுதி பெற்றுள்ளது.

கருத்து தெரிவிக்க