சினிமாசினிமாபுதியவை

இடியன் சந்து திரைப்படத்தின் டீசர் வெளியீடு

ஸ்ரீஜித் விஜயன் இயக்கத்தில் லீனா, ரமேஷ் பிஷாரடி, ஜெயஸ்ரீ சிவதாஸ்,  லாலு அலெக்ஸ், பிஜு சோபானம் என பலரின் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் இடியன் சந்து .

தற்போது இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளதாக இடியன் சந்து படக்குழுவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மேலும் இப்படமானது எதிர்வரும் ஜூலை19ம் திகதி வெளியாகுமென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க