புதியவைவெளிநாட்டு செய்திகள்

அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி!

அமெரிக்கா மிச்சிகனில் டெட்ராய்ட் நகரின் குடியிருப்பு பகுதியில் புகுந்த மர்ம நபர்களால் திடீரென அங்கிருந்த பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 2 பேர் உயிரிழந்ததுடன் 19 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க