இன்று (ஜூலை 08) ஜப்பானின் மேற்கு ஒகசவாரா தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க இந்நிலநடுக்கமானது 6.3 ரிக்டர் அளவில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் நிலநடுக்கத்தால் இதுவரை சுனாமி எச்சரிக்கையோ பாதிப்போ ஏற்படவில்லையென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க