கடந்த மாதம் 28ம் திகதி மங்கோலியாவில் நடைப்பெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் 126 இடங்களில் ஆளுங்கட்சியான மங்கோலியா மக்கள் கட்சி 68 இடங்களை கைப்பற்றி வெற்றிப்பெற்றிருந்தது.
அதற்கிணங்க ஆளுங்கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஒயுன் எர்டீன் மீண்டும் மங்கோலியாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க