வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் (TIN) பெற்றவர்கள் வரி செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடம் இருந்து கடிதங்கள் பெற்றாலும், அவர்களின் மாதாந்த வருமானம் ஒரு இலட்சத்தினை தாண்டாது இருப்பின் வரி செலுத்த தேவையில்லை என்று நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
அத்துடன், இதுவரை 23 இலட்சம் பேர் TIN நம்பர் பெற்றுள்ளதுடன், ஜூன் மாதத்தில் மட்டும் 13 இலட்சம் பேர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க