சினிமாசினிமாபுதியவை

சூரியின் கருடன் ஓடிடி தளத்தில் வெளியீடு

இயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் நடிப்பில் கருடன் திரைப்படம் கடந்த மே 31 வெளியாகியிருந்தது.

இதுவரை உலகளாவிய ரீதியில் கருடன் திரைப்படம் 50 கோடி வசூலித்துள்ளது.
இந்நிலையில் இன்று (ஜூலை 03) கருடன் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கிணங்க கருடன் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளதோடு இதனை சிம்ப்ளி சௌத் ஓடிடி தளத்திலும் பார்வையிடலாமென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க