உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

வட பசுபிக் பெருங்கடலில் நிலநடுக்கம்

இன்று (ஜூலை 03) வட பசுபிக் பெருங்கடலில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜெர்மன் புவி ஆராய்ச்சி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலநடுக்கமானது 5.0 ரிக்டர் அளவில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை விபரங்களேதும் வெளியிடப்படவில்லையென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க