நேற்று (01) சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை 2.598 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
அத்துடன், WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 81.75 அமெரிக்க டொலராகவும் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85.19 அமெரிக்க டொலராகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க