புதியவைவெளிநாட்டு செய்திகள்

மனித தோல் செல்களில் இருந்து ரோபோ முகத்தை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள்!

ஜப்பானிய விஞ்ஞானிகள் உயிருள்ள மனித தோல் செல்களைப் பயன்படுத்தி, ஓர் ஹ்யூமனாய்ட் ரோபோவுக்கு இயற்கையான புன்னகையை வழங்கும் முகத்தை உருவாக்கியுள்ளனர்.

டோக்கியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தங்களது கண்டுபிடிப்பை Cell Reports Physical Science என்ற இதழில் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க