முகத்தில் முடி வளர்ச்சி அதிகரிப்பதற்கு கார்டிசோல் ஹார்மோன் அளவு அதிகமாவதும் ஒரு காரணமாகும்.
அந்தவகையில், முகத்தில் உள்ள முடிகளை நீக்கவும், முகத்தின் ஈரப்பதத்தை அதிகரிக்கவும் பப்பாளி மற்றும் மஞ்சள் உதவுகிறது. முதலில் பப்பாளியை மசித்து அதனுடன் மஞ்சளை சேர்த்து முகத்தில் தடவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்வதன் மூலம் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்றலாம்.
கருத்து தெரிவிக்க