நேற்று (ஜூன் 25) கொழும்பு சினமன் கிரேன் ஹோட்டலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் 2024ம் ஆண்டிற்கான ‘DigiEcon’ உலகளாவிய முதலீட்டு மாநாடு “இலங்கையின் இதுவரை பயன்படுத்தப்படாத திறனைப்பயன்படுத்த்தல்” எனும் தொனிப்பொருளில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
2024ம் ஆண்டிற்கான ‘DigiEcon’ ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்
Related tags :
கருத்து தெரிவிக்க