ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகின்ற மல்லோர்கா ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று (ஜூன் 25) ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி,பிரான்சின் அல்பனோ ஆலிவெட்டி ஜோடி இந்தியாவின் என்.ஸ்ரீராம் பாலாஜி-இங்கிலாந்தின் லூக் ஜான்சன் ஜோடியை எதிர்கொண்டது.
அதற்கிணங்க யூரி பாம்ப்ரி ஜோடி 6-3,6-3 என்ற நேர் செக் கணக்கில் என்.ஸ்ரீராம் பாலாஜி ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
கருத்து தெரிவிக்க