புதியவைவெளிநாட்டு செய்திகள்

காசா யுத்தத்தில் காணமல் போன குழந்தைகள்!

காசாவில், பிரித்தானிய உதவிக் குழுவான சேவ் தி சில்ரன் வெளியிட்ட அறிக்கையின் படி, காசாவில் கிட்டதட்ட 21,000 குழந்தைகள் காணமால் போயுள்ளதாகவும், ஆயிரக்கணக்கான பாலஸ்தீனிய குழந்தைகள் இடிபாடுகளுக்குள் சிக்கி அல்லது இஸ்ரேலியப் படைகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (UNICEF) இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட்ட அறிக்கையின் படி அக்டோபர் 7 முதல் காசாவில் 14,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டதுடன் ஏனைய பலர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

கருத்து தெரிவிக்க