புதியவைவெளிநாட்டு செய்திகள்

கனாடாவில் வயோதியபர்களின் எண்ணிக்கை உயர்வடைய வாய்ப்பு!

எதிர்வரும் 2073 ஆம் ஆண்டளவில் கனடாவின் மொத்த சனத்தொகை 63 மில்லியனை எட்டும் என கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன் படி 2073 ஆம் ஆண்டில் கனடாவில் 85 வயதிற்கும் மேற்பட்ட வயோதிபர்களின் மொத்த எண்ணிக்கை 3.3 ஆக உயர்வடையும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பிறப்பு வீதத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மற்றும் வயோதிப சனத்தொகையின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காரணமாக கனடாவின் மனித வளத்தை பாதிக்கும் என தெரிவிக்எப்படுகிறது.

கருத்து தெரிவிக்க