சினிமாசினிமாபுதியவை

சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற சூரியின் கொட்டுக்காளி

பி.எஸ். வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி நடித்துவரும் கொட்டுக்காளி திரைப்படத்தின் டீசர் மட்டுமே வெளியான நிலையில் தற்போது சர்வதேச ரீதியில் கொட்டுக்காளி அங்கீகாரம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில் டிரான்சில்வேனியாவில் நடைபெற்று வரும் 53 வது சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி திரைப்பட டீசர் சிறப்பு ஜூரி விருதைப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க