நாளை (ஜூன் 26) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்றவுள்ளார்.
அவ்வுரையில் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பில் ஏற்பட்டுள்ளதாக முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி மக்களுக்கு தெரியப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்து தெரிவிக்க