சினிமாசினிமாபுதியவை

GOAT படத்தின் டீசர் வெளியீடு

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய்,சினேகா,லைலா,பிரசாந்த்,பிரபுதேவா என பலரின் நடிப்பில் செப்டம்பர் 5ம் திகதி GOAT திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

அதற்கிணங்க இன்று (ஜூன் 22) விஜயின் 50வது பிறந்தநாளை சிறப்பிக்குமுகமாக GOAT படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க