சினிமாபுதியவை

காளி வெங்கட்டின் ‘தோனிமா’ பட டீசர் வெளியீடு: பரத் வாழ்த்துக்கள் தெரிவிப்பு

இயக்குநர் ஜெகதீசன் சுப்பு இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘தோனிமா’ எனும் திரைப்படத்தில், காளி வெங்கட்டின் நடிப்பில் பாக்கியராஜ் மற்றும் சஜித் குமார் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஈஜெ ஜான்சன் இசையமைத்திருக்கிறார். எல் & டி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சாய் வெங்கடேஸ்வரன் தயாரித்திருக்கிறார்.

மேலும், கதையின் நாயகனான நடிகர் காளி வெங்கட் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘தோனிமா’ எனும் படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் பரத் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

கருத்து தெரிவிக்க