இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இலங்கையின் தேர்தல் குறித்து சர்வதேச நாணய நிதியம் கருத்து

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட கடன் வசதிக்கான இரண்டாவது மதிப்பீடு தொடர்பான எண்ணங்களை தெரிவிக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை பிரதிநிதிகள் நடத்தும் விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரநிதிகள் குழுவின் மூத்த தலைவர் பீட்டர் ப்ரூவர் இலங்கையின் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க இலங்கையில் தேர்தல் நடைபெறுவது குறித்து சர்வதேச நாணய நிதியத்திற்கு எவ்வித பிரச்சினையும் இல்லையென பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க