சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை பிரநிதிகள் நடாத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை குறித்து விசேட செய்தியொன்று முன் வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறையை முன்னோக்கி நகர்த்துவதற்கு போதுமான முன்னேற்றம் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க