புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தை சுமார் 400 கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டு படத்தை பட குழு தயாரித்துள்ளது. புஷ்பா படத்தில் இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே படக்குழு தெரிவித்து இருந்தது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருந்தாலும் தற்போது சினிமா வட்டாரங்களில் புதிய தகவல் ஒன்று உலாவருகின்றது.
அந்தவகையில், புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் டிசம்பர் மாதத்திற்கு தள்ளிப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கருத்து தெரிவிக்க