உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் சமர்பிக்கலாம்!

நாளை (14) முதல் 2023/2024 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்காக ஒன்லைன் ஊடாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அந்தவகையில் நாளை காலை 06 மணி முதல் www.ugc.ac.lk எனும் இணையத்தளத்திற்குள் பிரவேசித்து, விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியுமென ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க