சினிமாசினிமாபுதியவை

நடிகர் பிரதீப் விஜயன் காலமானார்.

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், தெகிடி, இரும்புத்திரை உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் பிரதீப் விஜயன் காலமானார்.

சென்னையில் தனியாக வசித்து வந்த பிரதீப் விஜயன் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாமென தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இதுகுறித்து அறிந்த திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் பிரதீப் விஜயனின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க