இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு பேரிடர் மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் இன்று அதிகாலை திடீரெனெ நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது 5.9 ரிக்டர் அளவில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க