உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

பிரான்சில் காட்டுத்தீ

பலத்த காற்று காரணமாக நேற்று (ஜூன் 12) தென்கிழக்கு பிரான்சின் வார் மாகாணத்தில் மவுரஸ் மவுசீப் என்ற வனப்பகுதியில் காட்டுத்தீ பரவியுள்ளது.

மேலும் காட்டுத்தீ பரவல் காரணமாக இதுவரை 600 ஹெக்டேருக்கும் மேலான வனப்பகுதி தீக்கிரையாகி உள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அத்தோடு வனப்பகுதியில் வாழும் பொதுமக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதோடு அவர்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க