அழகு / ஆரோக்கியம்புதியவை

ஜாதிக்காயின் பயன்கள்

ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து முகத்தில் பூசிவர முகத்தில் உள்ள தழும்புகள் மற்றும்
முகப்பருக்கள் நீங்கும்.

பல் வலி உள்ள இடத்தில்
ஜாதிக்காய் எண்ணெயை தடவ வலி
குணமாகும்.

தூக்கமின்மை பிரச்சனையால்
அவதிப்படுபவர்கள் ஜாதிக்காய் பொடி அரை மேசைக்கரண்டி அளவு எடுத்து சூடான பாலில் கலந்து உண்டு வர தூக்கம்
நன்றாக வரும்.

கருத்து தெரிவிக்க