உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

அரசு ஊழியர் சங்க போராட்டம்!

இன்று (12) அரச ஊழியர் சங்கம், உடனடியாக அனைத்து தற்காலிக பணியாளர்களையும் நிரந்தர பணியாளர்களாக நியமனம் உறுதி செய்யக்கோரி நெடுஞ்சாலைகள் அமைச்சின் இரண்டு பிரதான நுழைவாயில்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கருத்து தெரிவிக்க