இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

வேன் விபத்தில் மூவர் பலி

இன்று (ஜூன் 12) பிபில-மஹியங்கனை பிரதான வீதியின் வேகம பிரதேசத்தில் வேனொன்றும் தனியார் பேருந்தொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க