கடந்த மாதம் சீனாவின் குவாங்சோவில் நடைபெற்ற குவாங்சூ சர்வதேச பயண கண்காட்சியில் இலங்கைக்கு “கலாச்சார மற்றும் பாரம்பரியத்தில் சிறந்து விளங்கும் சுற்றுலா தலம்” எனும் விருது கிடைக்கப்பெற்றுள்ளது.
இலங்கைக்கு சிறந்த கலாச்சார சுற்றுலா தல விருது
Related tags :
கருத்து தெரிவிக்க