புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இன்று பங்களாதேஷ் பலப்பரீட்சை

தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷின் டி பிரிவுக்குமான
டி 20 உலகக்கிண்ண போட்டியானது இன்று (ஜூன் 10) இரவு 8 மணிக்கு நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

கருத்து தெரிவிக்க