உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இந்தியா சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்களாதேஷ் பிரதமரை சந்தித்தார்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவிப்பிரமாண நிகழ்விற்கு சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (ஜூன் 10) பங்களாதேஷின் பிரதமரான ஷேக் ஹசீனாவை சந்தித்திருந்தாரென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க