புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸின் காலிறுதி சுற்றுக்கு அல்காரஸ் முன்னேற்றம்

பிரான்ஸ் தலைநகரான பாரிசில் நடைபெற்று வருகின்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று (மே 31) ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3வது சுற்றில் ஸ்பெயின் வீரரான கார்லஸ் அல்காரஸும் அமெரிக்க வீரரான செபாஸ்டியன் கோர்டா ஆகிய களமிறங்கினர்.

அதற்கிணங்க ஸ்பெயின் வீரரான கார்லஸ் அல்காரஸ் 6-4, 7-6(5), 6-3 என்ற செட்டில் முன்னிலை பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க