புதியவைவணிக செய்திகள்

இலங்கையில் NH Collections உணவகம் கொழும்பில் இன்று திறக்கப்படுகின்றது

Softlogic Holdings plc அதன் துணை நிறுவனமான Softlogic City Hotels (Private) மூலம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற உணவக நடத்துனரான Minor Hotels உடன் ஒரு கூட்டாண்மைக்குள் நுழைந்துள்ளது.

அதன்படி கொழும்பின் மையத்தில் அமைந்துள்ள Softlogic City Hotel புதிய பரிமாணத்துடன் மறுபெயரிடப்பட்டு இன்று (ஜூன் 01) முதல் NH Collections கொழும்பு உணவகம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.

NH Collection கொழும்பு விருந்தினர்களை வரவேற்கவும் உயர்தர விருந்தோம்பலை தொடர்ந்து வழங்கவும் அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க