சினிமாபுதியவை

‘வேட்டைக்காரி’ திரைப்படத்தின் இசை வெளியீடு!

‘வேட்டைக்காரி’ திரைப்படம் இயக்குநர் காளிமுத்து காத்தமுத்து இயக்கத்தில், சஞ்சனா சிங்கின் நடிப்பில், ராம்ஜி இசையமைப்பில், ஸ்ரீ கருப்பர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் திருமதி விஷ்ணுபிரியா வேலுச்சாமி தயாரித்திருக்கிறார்.

அத்துடன், படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து வரும் நிலையில் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

கருத்து தெரிவிக்க