சீன வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விண்வெளி உபகரணங்கள், கட்டமைப்பு கூறுகள்,மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப ஏற்றுமதிக்கு சீனா கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
அத்துடன், தைவான் நாட்டிற்கு ஆயுதங்களை விற்ற சில அமெரிக்க நிறுவனங்கள் மீது சீனா பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
கருத்து தெரிவிக்க